போர்டிங் பாஸில் குடியேற்ற முத்திரை இனி இல்லை.
வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பயணிகளின் போர்டிங் பாஸில் குடியேற்ற அதிகாரிகள் முத்திரையிடும் நடைமுறை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளது.
இதற்கு பதிலாக, குடியேற்ற அனுமதியின்போது பயணிகள் தங்களது இ-போர்டிங் பாஸை ஸ்மார்ட்போன் மூலம் சமர்ப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய நடைமுறையால் வெளிநாட்டு பயணிகளுக்கான செயல்முறை மேலும் எளிமையாகவும், விரைவாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணம் இனி இன்னும் எளிதாகும்.
0
Leave a Reply