நம் முன்னோர்கள் கடைப்பிடித்த உணவு ஐதீகம்
விருந்து தருவதற்கு விருந்துக்கு செல்வதற்கு சிறந்த நாட்கள் திங்கள், புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகும்.
கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும்.
மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்ட ஐஸ்வர்யம் அதிகரிக்கும்.
தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்ட புகழ் ஓங்கும்.
வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிடுவதை தவிர்ப்பது நலம்.
விரதத்திற்கு அடுத்த நாள் சாப்பிடும் போது உணவில் நெல்லிக்காய்,சுண்டைக்காய் வாழைப்பழம் மற்றும் கீரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
0
Leave a Reply