25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


கிரிக்கெட் நான்காவது டெஸ்ட் (ஜூலை 23-27) மான்செஸ்டரில் நடக்கவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிரிக்கெட் நான்காவது டெஸ்ட் (ஜூலை 23-27) மான்செஸ்டரில் நடக்கவுள்ளது.

.கிரிக்கெட் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 12 ரன்னில் இந்தியா தோல்வி அடைந்தது. சிராஜும் அவுட்டாக, ஜடேஜா செய்வதறியாது திகைத்து நின்றார். ஆனால், இங்கிலாந்து சரியாக திட்டம் வகுத்து வெற்றியை பறித்துச் சென்றது.

முதல்3 போட்டிகளிலும் இரு அணிகளும் கடைசி வரை போராடின. இங்கிலாந்து 2,1 என முன்னிலை பெற்றாலும், இரு அணிகளும் சமபலத்தில் காணப்பட்டன. ஒட்டுமொத்தமாக உயர்தர டெஸ்ட் போட்டிகளைகாண முடிந்தது.

இதன் பின் இந்திய அணி வீரர்கள், நான்காவது டெஸ்ட்(ஜூலை23,27) நடக்கவுள்ள மான்செஸ்டருக்கு கிளம்பிச் சென்றனர். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், வீராங்கனைகள்இங்கிலாந்து மன்னர் சார்லசை சந்தித்தனர்.இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர் மன்பிரீத் கவுர் கூறுகையில்," இதற்கு முன் பலமுறை இங்கிலாந்து வந்துள்ளோம். முதன் முறையாக இப்போது தான் இங்கிலாந்து மன்னரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது சிறந்த அனுபவமாக இருந்தது," என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News