ஹாக்கி இந்திய லீக் (எச்.ஐ.எல்.) தொடரில் ,ஹாக்கி இந்தியா அமைப்பு சார்பில் வீரர், வீராங்கனைகள் ஏலம் டில்லியில் நடந்தது
ஹாக்கி இந்திய லீக் (எச்.ஐ.எல்.) தொடரில் ,ஹாக்கி இந்தியா அமைப்பு சார்பில் (எச்.ஐ.). தொடரில் கடந்த 2017 க்குப் பின், மீன்டும் இத்தொடர் வரும் 2024 டிசம்பர் 28 முதல் 1 பிப்ரவரி 2025 வரை நடக்கவுள்ளது. ஆண்கள் 8 பெண்கள் 4 என மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான வீரர், வீராங்கனைகள் ஏலம் டில்லியில் நடந்தது.
ஹர்மன்பிரீத் சிங், அதிகபட்சமாக (ரூ.78 லட்சம்)-த்துக்கும், சூர்மா ஹாக்கி கிளப் அணி பஞ்சாப் வாங்கியது. தமிழகத்தின் செல்வம் கார்த்தி ரூ.24 லட்சம்)-த்துக்கும், தமிழக டிராகன்ஸ் அணியில் இணைந்தார்.
பெண்களுக்கான ஏலம் நடந்தது. 350 பேர் இடம் பெற்றுள்ளனர். 4 அணி சார்பில் 86 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் உதித்தா துஹான், அதிகபட்சம் (ரூ.32 லட்சம்)- த்துக்கும், ஏலம் போனார். இவரை பெங்கால் டைகர்ஸ் அணி வாங்கியது. அடுத்து நெதர்லாந்தின் இப்பி ஜான்சென், (ரூ.29 லட்சம்)-த்துக்கும், ஒடிசா வாரியர்ஸ் அணியில் இணைந்தார். தவிர இந்திய வீராங்கனைகள் லால்ரெம்சியாமி (ரூ.25 லட்சம், பெங்கால்) சுனேலிதா (ரூ.24 லட்சம். டில்லி) சங்கீதா குமாரி (ரூ.22 லட்சம், டில்லி) கோல் கீப்பர் சவிதா புனியா (ரூ.20 லட்சம், டில்லி சூர்மா) சலிமா (ரூ.20 லட்சம், சூர்மா) தீபிகா (ரூ.20 லட்சம், டில்லி) நவ்னீத் கவுர் (ரூ.19 லட்சம், டில்லி) இஷிகா சவுத்ரி (ரூ.16 லட்சம், ஒடிசா) அதிக தொகைக்கு வாங்கப்பட்டனர்.
0
Leave a Reply