இந்திய அணி 'பிபா' கால்பந்து தர வரிசையில் 142வது இடத்தில் உள்ளது.
சர்வதேச கூட்டமைப்பு ,சர்வதேச போட்டிகளில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, வெளியிட்டது. உலக கால்பந்து ('பிபா') இதில் இந்திய அணி (1079.52) 142வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.
ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் இந்தியஅணி, இந்த ஆண்டு விளையாடி (2'டிரா', 3 தோல்வி)ஒரு போட்டியில் கூட வெற்றி பெற வில்லை. இதனால் கடந்த நவம்பரில் வெளி யான தரவரிசையில் 6 இடம் பின்தள்ளப்பட்டு, 142வது இடம் பிடித்தது. தற்போது இதே இடத்தில் நீடிக்கிறது.
0
Leave a Reply