கிரிக்கெட்டில் இழந்த இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராட வேண்டும்.
"ஆஸ்திரேலிய மண்ணில், இந்திய அணி ஏதாவது ஒரு டெஸ்டில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது," என, ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். ஆஸ்திரேலியா செல்லவுள்ள ,இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், நவ. 22ல் பெர்த்தில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு- (டிச. 6-10), பிரிஸ்பேன் (டிச. 14-18), மெல்போர்ன் (டிச. 26-30), சிட்னியில் (2025, ஜன. 3-7) நடக்கவுள்ளன.
கடைசியாக நடந்த 4 'பார்டர்- கவாஸ்கர் டிராபி' தொடரிலும் (2016-17, 2018-19, 2020-21- 2022-23) இந்திய அணி கோப்பை வென்றது.சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என இழந்த இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராட வேண்டும்
0
Leave a Reply