நார்வேயில் நீளமான சுரங்கச்சாலை
நார்வேயில் வெஸ்ட்லேன்ட் பகுதியில்'லியர்டல் சுரங்கச்சாலை தான் உலகில் நீளமானது. இது லியர்டல்- ஆர்லேன்ட் பகுதியை இணைக்கிறது. மலையை உடைத்து அமைத்துள்ள இச்சாலையின் நீளம் 24.51 கி.மீ. அகலம் 30 அடி. அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 80 கி.மீ. கட்டுமானப்பணி1995ல் தொடங்கி2000ல் திறக்கப்பட்டது. இப்பட்டியலில்2வது இடத்தில் ஜப்பானின் யாமேட் சுரங்கச்சாலை உள்ளது. நீளம்18.20 கி.மீ.2007ல் திறக்கப்பட்டது. மூன்றாவது இடத்தில் சீனாவின் ஜாங்னன்ஷன் சுரங்கச்சாலை (18.04 கி.மீ.) உள்ளது.
0
Leave a Reply