25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஹம்பியில் ஆஞ்சநேயர் பிறந்த அஞ்சனாத்திரியில்'ஜெய் ஹனுமான்' படம் பூஜையுடன் பிப்., 22ல்  துவங்கியது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஹம்பியில் ஆஞ்சநேயர் பிறந்த அஞ்சனாத்திரியில்'ஜெய் ஹனுமான்' படம் பூஜையுடன் பிப்., 22ல் துவங்கியது.

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியாகி வர வேற்பை பெற்ற படம் ஹனுமன். இதே கூட்டணியுடன் இதன் இரண்டாம் பாகம் ஜெய் ஹனுமன் என்கிற பெயரில் உருவாகிறது. புதிதாக  ரிஷப் ஷெட்டியும் இணைந்துள்ளார். இந்த படத்தின் துவக்க விழா கடவுள் ஆஞ்நேயர் பிறந்த ஊராக கருதப்படும் ஹம்பி யில் உள்ள அஞ்சனாத்திரியில் நடந்தது. ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News