ஜப்பானில் 'வேட்டையன்' படம் 'புல்லட்ஸ் அன்ட்ஸ் ஜஸ்டிஸ்' என்ற பெயரில் வெளியாகி வரவேற்பு உடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
ரஜினி, மஞ்சு வாரியர், ராணா நடிப்பில் த.செ., ஞானவேல் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான படம் 'வேட்டையன்'. பெரிய வர வேற்பையும், வசூலையும் பெறவில்லை.தற்போது இந்தப் படம் 'புல்லட்ஸ் அன்ட்ஸ் ஜஸ்டிஸ்' என்ற பெயரில் ஜப்பானில் வெளியாகி வரவேற்பு உடன் ஓடிக் கொண்டிருக்கிறது
0
Leave a Reply