மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரத்தின் அடுத்த படம்.
இயக்குனர் சிதம்பரம் கடந்தாண்டு வெளியான 'மஞ்சும்மல் பாய்ஸ்' என்ற வெற்றி படத்தை தந்தவர்.. அடுத்த படம் பற்றிய எந்த தகவலும் இல்லை. இப்போது, அம்மா, மகன் சம்பந்தப்பட்ட கதையாக 'பாலன்' எனும் படத்தை ஜீத்து மாதவன் இதற்கு கதை எழுத ,தமிழ், மலையாளத்தில் இயக்குகிறார்.
0
Leave a Reply