விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மினி பேருந்துகளுக்கான அனுமதி சீட்டு செயல்முறை
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (08.04.2025) வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக, புதிய மினி பேருந்துகளுக்கான அனுமதி சீட்டு வழங்குவதற்கான 3 செயல்முறை ஆணைகள் மற்றும் மினி பேருந்து வழித்தட நீட்டிப்பு (Migration) தொடர்பான 6 செயல்முஓற ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
0
Leave a Reply