மே 2ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
மே 2ல் புதுப் படங்கள் 8 வாரங்களுக்கு பிறகான ,ஒடிடி வெளியீடு, நடிகர்கள் வருவாய் பகிர்வு அடிப்படையில் நடிப்பது போன்றவற்றை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இதற்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து, வேலை நிறுத்தத்திற்கு ஆதரவில்லை எனத் தெரிவித்துள்ளன. அனைத்து தரப்பும் பேச்சு வார்த்தையில் ஈடுபடுமாஅல்லது எதிர்ப்பை மீறி வேலை நிறுத்தம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
0
Leave a Reply