கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
விக்ரம், ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்த 'துருவ நட்சத்திரம்' படம் கவுதம் மேனன் இயக்கத்தில் 2017ல் முடிந்து இன்னும் வெளியாகவில்லை.கவுதம் மேனன் இப்படம் பற்றி,"ரிலீஸ் தேதிபலமுறை அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது, பைனான்ஸ் பிரச்னையை சரி செய்ய இத்தனை ஆண்டுகள் ஆகி விட்டது. தற்போது இறுதிகட்ட பிரச்னைகளை சரிசெய்து வருகிறேன். இன்னும் இரு வாரங்களில் பட ரிலீஸ் தேதியை அறிவிப்போம் .இதன் ரிலீசுக்காக புதிய படங்களை இயக்காமல் இருக்கிறேன்" என்று கூறினார்.
0
Leave a Reply