சீதா' கதாபாத்திரம் எனக்கு அரிய வாய்ப்பு - சாய் பல்லவி.
'ராமாயணா' திரைப்படத்தில் சீதா தேவியாக நடித்துள்ள சாய் பல்லவி, இந்தக் கதாபாத்திரம் தனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான அனுபவம் என தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "சீதா தேவி போன்ற தெய்வீகமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. அந்த வேடம் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது. இது என் வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவம்," என்றார்.
0
Leave a Reply