ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரான 'சயாரா' ஹிந்திப் படம் வசூலைக் குவிக்கின்றன
புதுமுகங்கள் அஹான் பாண்டே, அனீத் பட்டா நடிப்பில், மோகித் சூரி இயக்கத்தில் கடந்தவாரம் வெளியான ஹிந்திப் படம் 'சயாரா'. ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தபடம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் 130 கோடிக்கு மேல் வசூலைக் குவித்துள்ளது. இந்தவாரத்திற்குள் 150 கோடியை தாண்டும் என்றும், நிகரலாபமாக மட்டும் 100 கோடியை கடக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0
Leave a Reply