25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சென்னையில் 'ஸ்டார் கண் 'டென்டர்' சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் இன்று துவங்குகிறது. மொத்த பரிசுத் தொகை, ரூ.2.90 கோடி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சென்னையில் 'ஸ்டார் கண் 'டென்டர்' சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் இன்று துவங்குகிறது. மொத்த பரிசுத் தொகை, ரூ.2.90 கோடி.

சர்வதேச டேபிள் டென்னிஸ் சார்பில், 2021 முதல் 'ஸ்டார் கன்டெண்டர்'  தொடர் நடத்தப்படுகிறது. தற்போது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, இத்தொடர் இன்று சென்னையில் துவங்குகிறது. மொத்த பரிசுத் தொகை, ரூ.2.90 கோடி.

 

 80க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் 17 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ,கலந்து கொள்கின்றனர். ஆண்கள், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என ஐந்து பிரிவுகளில் போட்டி நடக்க உள்ளன.

 

 தகுதிச் சுற்று  போட்டிகளில் அதிகபட்சம்27 வீரர், வீராங்கனைகள் இந்தியா சார்பில் களமிறங்குகின்றனர். 

 

ஆசிய யூத் சாம்பியன் திவ்யான்ஷி, அனுஷா, சயாலி, காவ்யா, தியா சிட்டாலே பெண்கள்பிரிவில் விளையாடுகின்றனர். இத்தொடரில் கோப்பை வெல்லும் பட்சத்தில் ரூ. 15.41 லட்சம் (ஒற்றையர்), ரூ.4.98 லட்சம் (இரட்டையர்) பரிசு வழங்கப்படும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News