மலையாளத்தில் அனுஷ்கா அறிமுகமாகும் 'கத்தனார்' பட டிரைலர் வெளியானது.
ரோஜின் தாமஸ் இயக்கி,அனுஷ்கா அறிமுகமாகும் மலையாள படத்தில் கத்தனார். ஜெயசூர்யா, வினித், சாண்டி, உள்ளிட்ட பலர் நடிக்க, சிறப்பு வேடத்தில் மோகன்லால், பிரபுதேவா நடித்துள்ளனர்.. இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 6 மொழிகளில் வெளியாகிறது. அதற்கு ஏற்ப இதன் டிரைலரையும் 6 மொழிகளில் வெளியிட்டுள்ளனர். மர்மங்கள், திகில் கலந்த அதிரடி படமாக உருவாகி உள்ளது.
0
Leave a Reply