ஈரானிய ரியால் மதிப்பு கடும் வீழ்ச்சி.
ஈரானிய ரியாலின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான ரியாலின் மதிப்பு 25 லட்சத்தை கடந்துள்ளது. போர் சூழலால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.
0
Leave a Reply