பெண்களுக்கான கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) தொடர் ...
பெண்களுக்கான கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) தொடர் இந்தியாவில் ,ஈஸ்ட்பெங்கால், தமிழகத்தின் சேது (மதுரை), கோகுலம் கேரளா உட்பட மொத்தம் 8 கிளப்அணிகள் பங்கேற்கின்றன.
இரண்டாவது சுற்று போட்டியில் நீடா (ஒடிசா), சேசா (கோவா) அணிகள் நேற்று கோல்கட்டாவில் மோதின. நீடா அணி வீராங்கனை பியாரி, முதல் நிமிடத்தில் கோல் அடித்தார்.
நீடா அணி 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது
ஈஸ்ட் பெங்கால் அணி 1-0 என மற்றொரு போட்டியில் சேது அணியை வீழ்த்தியது. கேரளாவை ஸ்ரீபூமி அணி 4-0 என 3 முறை சாம்பியன் ஆன கோகுலம் வென்றது.
0
Leave a Reply