நவி மும்பையில் பெண்கள் பிரிமியர் லீக் 'டி-20' கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் நடத்தப்படும்பெண்களுக்கான பிரிமியர் லீக் (டபிள்யு.பி.எல்.,) 'டி-20' தொடரில் மும்பை, பெங்களூரு, டில்லி, குஜராத், உ.பி., என ஐந்து அணிகள் பங்கேற்கின்றன.
இரு கட்டமாக, நவி மும்பை, வதோதராவில் இதன் நான்காவது சீசன் நடத்தப்படுகின்றன. நவி மும்பையில் இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் இரு முறை கோப்பை வென்ற நடப்பு சாம்பியன்,ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி (2023, 2025), 2024ல் கோப்பை வென்ற ஸ்மிருதி மந்தனாவின் பெங்களூருவை எதிர்கொள்கிறது.
0
Leave a Reply