25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இளம் இந்திய அணி ஆசிய கோப்பை கால் பந்து தொடருக்கு தகுதி பெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இளம் இந்திய அணி ஆசிய கோப்பை கால் பந்து தொடருக்கு தகுதி பெற்றது.

17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடர்,  ஆசிய கால்பந்து கூட்ட மைப்பு சார்பில், வரும் 2026, மே 7-24ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான  தகுதிச்சுற்றில் 38 அணிகள் பங்கேற்றன.

 

இந்திய அணி 'டி' பிரிவில் பாலஸ்தீனம், ஈரான், லெபனான், சீன தைபேவுடன் இடம் பெற்றது. பட்டியலில் முதலிடம் பிடித்தால் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியும். 

 

இந்திய கோல் கீப்பர் சர்கார் சிறப்பாக செயல்பட, முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில்  ஈரானை  வென்று,ஆசிய கோப்பை தொடருக்கு 10வது முறையாக தகுதி பெற்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News