வரிக்குதிரை, ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது
வரிக்குதிரை, ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது.
திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், கால்டுவெல்.
மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு, 1761.
.சிப்பியில் முத்து உருவாக சுமார் 15 ஆண்டுகள் ஆகும்.
இந்தியாவிலேயேஅதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம், கேரளா.
0
Leave a Reply