காதுகேளாதோருக்கான 'டெப் லிம்பிக்ஸ்' 25வது சீசன் கால்ப் போட்டியில், தங்கம் வென்ற திக் ஷாதாகர்.
காதுகேளாதோருக்கான 'டெப் லிம்பிக்ஸ்' 25வது சீசன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், இந்தியா சார்பில் 45 வீரர், 28 வீராங்கனை என, 73 பேர் பங்கேற்கின்றனர்.
இந்தியா சார்பில் திக் ஷா தாகர் 24, பெண்களுக்கானகால்ப் போட்டியில்,. மூன்று சுற்றுகளின் முடிவில் 205 புள்ளிகளுடன் (68,65,72) முதலிடம் பிடித்த திக்ஷா, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, 'டெப்லிம்பிக்ஸ்' வர லாற்றில் திக் ஷா கைப் பற்றிய 2வது தங்கம், 3வது பதக்கம் ஆனது. கடந்த 2017ல் வெள்ளி வென்ற இவர், 2021ல் தங்கம் வென்றிருந்தார்..
இந்தியாவின்ஹர்ஷ் சிங் (238 புள்ளி), விபு தியாகி (240) ஆண்களுக்கான கால்ப் போட்டியில் பங்கேற்று முறையே 12, 14வது இடம் பிடித்தனர்.
0
Leave a Reply