இந்த வார ரிலீஸ் படங்கள் லிஸ்ட்.
கடந்த வாரம் தமிழில் 10 திரைப்படங்கள் வெளியாகின. அவற்றில் பல படங்கள் ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்கவில்லை.
செப்டம்பர் 25-ம் தேதி இந்த வாரம் அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’, கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’, கங்கை அமரனின் ‘லெனின் பாண்டியன்’, ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’, ‘இ1’, ‘கிராண்ட் மாஸ்டர்’ உள்ளிட்ட 6 படங்கள் வெளியாகின்றன.
தெலுங்கு திரைப்படமான நானியின் ‘தி பாரடைஸ்’ செப்டம்பர் 24-ம் தேதி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
0
Leave a Reply