“ திரில்லர் “ரன்வீர் சிங் நடிக்கும் படம்.
300 கோடி பட்ஜெட்டில் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடித்த ஆதித்யாதர் இயக்கத்தில் 'துரந்தர்' படத்தின் இரண்டு பாகங் களும் பெரிய வெற்றி பெற்றன. அடுத்ததாக ஹன்சல் மேத்தா இயக்கும் 'பிரலே' என்ற ஷோம்பி திரில்லர் படத்தில் 300 கோடி பட்ஜெட்டில் ரன்வீர் சிங்கே தயாரித்து ,நடிக்கிறார் . இதில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்கிறார்.
0
Leave a Reply