ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடர் திகம் சிங் வெற்றி.
15,17 வயதுக்குட்பட்.டோருக்கான ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடர் ஜோர்டனில், ஆண்களுக்கான 17 வயதுக்குட் பட்டோருக்கான போட்டிகள் நடக்கின்றன. இதன் 52 கிலோ பிரிவு முதல்சுற்றில் இந்தியாவின் திகம் சிங், ஐக்கிய அரபு எமிரேட்சின் (யு.ஏ.இ.,) அலி ,அல்மெஸ்மாரி மோதினர். இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு போட்டியில் தங்கம் வென்ற திகம் சிங், துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினர். போட்டியை பாதியில் நிறுத்திய நடுவர், திகம் சிங் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
ஜோர்டனில்ஆண்களுக்கான 17 வயதுக்குட் பட்டோருக்கான போட்டியில்தங்கம் வென்றஇந்தியாவின் திகம் சிங்பின்,57 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராகுல் காரியா, சீனதைபேயின் லி ஷோசூன் மோதினர். இந்திய வீரரின் தாக்குதலை முடியாமல் சமாளிக்க சீன தைபே வீரர் திணறியதால், போட்டியை பாதியில் நிறுத்திய 'ரெப்ரி', ராகுல் காரியா வென்றதாக அறிவித்தார்.
0
Leave a Reply