அல்சர் வராமல் தடுக்க....
பாதாம் பால் அல்சருக்கு நல்லது.
குளிர்ந்த பால் குடிப்பது * வலியைக் குறைக்கும்.
உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங்களை தவிர்க்க வேண்டும்.
மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக குடிக்கலாம்.
அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும்.
அத்திக் காயை சிறுபருப்புடன் சேர்த்து சாப்பிட அல்சருக்கு நல்ல தீர்வு கிடைக்கும்
உலர்ந்த திராட்சைப் பழங்களை சேர்க்க வேண்டும்.
0
Leave a Reply