உடல் எடையை குறைக்க .....
கேரட் புதினா மற்றும் பீட்ரூடை சேர்த்து அரைத்து சிறிது நீர், எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.தொடர்ந்து குடித்து வந்தால் கொழுப்புகள் விரைவாக கரைய தொடங்கி உடல் எடை ஒரே வாரத்தில் குறைய தொடங்கும். அதேபோல், தக்காளி, புதினாமற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து. எலுமிச்சை சாறு, உப்பு கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
தக்காளி அதிகமாக உணவில் சேர்க்கும் பொழுது உடல் எடை குறைய வாய்ப்புள்ளது. காலையில் உள்ள அமினோ அமிலம் கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கும். ஆனால் நாம் தக்காளியை சமைத்து சாப்பிடாமல் அப்படியே பச்சையாக சாப்பிட வேண்டும், அப்பொழுது மட்டுமே முழு பலன் கிடைக்கும்.
கலோரிகள் மிகக் குறைவாக உள்ள தர்பூசணியை அதிகப்படியாக சாப்பிடும் பொழுது உடல் எடை எளிதில் குறைக்க முடியும். வெள்ளரிக்காயில் வைட்டமின் கே அதிகமாக இருப்பதால் உடல் ஆன்ட்டி ஆக்சிடென்ட், விட்டமின்கள், கொழுப்பை குறைக்கும் உட்பொருட்கள் கொண்ட எலுமிச்சை பழத்தை தினமும் ஒன்று என நம் உணவில் சேர்க்கும் பொழுது எளிதில் உடல் எடையை குறைக்க முடியும்.விட்டமின் சி, நீர்ச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்த ஆரஞ்சு பழம் தினமும் ஒன்று சாப்பிடும் விதத்தில் உடல் எடையை குறைக்க முடியும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் முந்தைய நாள் இரவே ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடித்து வரும் பொழுது உடலில் நல்ல மாற்றம் தெரியும்.எடையை குறைக்க உதவுகிறது.
0
Leave a Reply