25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


இன்று ஹாக்கி ,இந்தியா லீக் போட்டி  சென்னையில் ,8 அணிகள் பங்கேற்கின்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இன்று ஹாக்கி ,இந்தியா லீக் போட்டி  சென்னையில் ,8 அணிகள் பங்கேற்கின்றனர்.

 ஆண்களுக்கான ஹாக்கி  இந் தியாலீக்போட்டியை ,ஐ.பி.எல். கிரிக்கெட்பாணியில் ஹாக்கி  இந்தியா அமைப்பு, 2013-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. 2017- ஆண்டு வரைதொடர்ச்சியாக 5சீசன் நடை பெற்றது. பல் வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்த ஹாக்கி  தொடர் 8 ஆண்டுக்கு பிறகு கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கியது. அதில் பெங்கால் டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

7-வது ஹாக்கி  இந்தியா லீக் போட்டி இன்று (சனிக்கிழமை) முதல் 26-ந்தேதி வரை சென்னை ராஞ்சி, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில்நடத்தப்படுகிறது.இன்றுமுதல் 9ந்தேதிவரைசென்னைஎழும்பூரில்உள்ளமேயர்ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ,முதற்கட்ட ஆட்டங்கள் நடக்கிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News