25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தக்காளி தொக்கு (Tomato Thokku)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தக்காளி தொக்கு (Tomato Thokku)

தேவையானவை:

தக்காளி -1 கிலோ (நறுக்கியது)

மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

கடுகு-1 டீஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

நல்லெண்ணெய் -1/2கப்

புளி விழுது – சிறிது

உப்பு-தேவைக்கேற்ப

செய்முறை :

நறுக்கிய தக்காளியை நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும் ஒரு வெறும் வாணலியில் வெந்தயம் சேர்த்து வறுத்து மிக்ஸ்சியில்அரைத்துக் கொள்ளவும்.வாணலியில்1/4 கப் எண்ணெய் ஊற்றி சூடு செய்து கடுகு கருவேப்பிலை பெருங்காயம் வெந்தயப்பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் பின் அரைத்த தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து தக்காளி விழுது பாதியாகும் வரை வேக விடவும். இடையிடையே கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். தக்காளி விழுது பாதியாகக் குறைந்த பின் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மீதமுள்ள. எண்ணெய் புளி விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். மேலும் இருபது நிமிடங்கள் வேக விடவும் எண்ணெய் மிதந்து வரும் வரை வேக விட்டு இருக்கவும்.தக்காளி தொக்கு தயார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News