'தி டார்க் ஹெவன் என்ற படத்தில் ஹீரோவான 'டிவி' நடிகர் சித்து.
டிவி சீரியலில் ஹீரோவாக நடித்த சித்து, இப்போது 'தி டார்க் ஹெவன் என்ற படத்தில் ஹீரோவாகிவிட்டார். பாலாஜி இயக்கி உள்ளார். இப்பட விழாவில் பேசிய சித்து, "இதில் போலீஸ் அதிகாரியாக வருகிறேன் கிரைம் திரில்லர் கதை. காட்டுப் பகுதியில் அதிக நாட்கள் படப் பிடிப்பு நடந்தது. தர்ஷிகா ஹீரோயின். இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களை பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. பாசிடிவ் விஷயங்கள் குறைந்து விட்டது.
0
Leave a Reply