அன்டர் ஜங்கிள் ஹாங் சன் டூங் குகை.
பல அதிசயங்களை இந்த உலகம் கொண்டுள்ளது. கடல், மலை, பாலைவனம் போன்ற இயற்கைஉருவாக்கங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. வியட்நாமில் உள்ள குவாங் பின் மாகாணத்தில் 'ஹாங் சன் டூங்'குகை அவற்றில் ஒன்று
1990-ம் ஆண்டு ஹோ கான் என்ற உள்ளூர் விவசாயியால் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த குகை 9 கிலோமீட்டர் நீளமும், 200 மீட் டர் உயரமும்,150 மீட்டர் அகலமும் கொண்டது.
இதனை அன்டர் ஜங்கிள் என்று அழைக்கிறார்கள் .குகையின் உள்ளே நதிகள், சிறிய காடுகள் மற்றும் பாறை அடுக்குகள் குகையின் அதிசயம் சில இடங்களில் வெளிப்புற ஒளி குகைக்குள் நுழையும். அதனால் உள்ளே தாவரங்கள் வளர் கின்றன
0
Leave a Reply