25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன் ஷிப் 87வது சீசனில்  உன்னதி, தான்வி வெற்றி !
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன் ஷிப் 87வது சீசனில்  உன்னதி, தான்வி வெற்றி !

சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன் ஷிப் 87வது சீசன் ஆந்திர மாநிலம் விஜய வாடாவில்,  பெண்கள்ஒற்றையர் பிரிவில் உன்னதி ஹூடா 21-8, 21-18 என்ற நேர் செட் கணக்கில் ஆகான்ஷாவை வென்றார் . மற்றொரு போட்டியில் தான்வி சர்மா 21-10,  21-14  என ஷைனாவை தோற்கடித்தார்.. அஷ்மிதா சாலிஹா 21-7, 21-11 என காவ்யாவை வென்றார்.

சான்ஸ்கர் சரஸ்வத் 21-11, 21-13 என ஷிகர் ரல்லானை  ஆண்கள் ஒற்றையரில் தோற்கடித்தார். மற்றொரு போட் டியில் ஆகர்ஷி காஷ்யப் 21-7, 21-9 என, லக்சயா ராஜேஷைவென்றார் .ரவுனக் சவுகான் 21-9, 21-13 என ரன்வீர் சிங்கை. வென்றார் .சனீத் 21-7, 21-11 என அங்கித் மண்டலை வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News