$40 டிரில்லியனைத் தாண்டிய அமெரிக்கக் கடன்!.
அமெரிக்காவின் தேசியக் கடன் வரலாற்றில் முதன்முறையாக $40 டிரில்லியனைத் தாண்டியுள்ளது.
2017-ல் ட்ரம்ப் முதன்முறையாக அதிபராக பதவியேற்றபோது சுமார் $20 டிரில்லியனாக இருந்த கடன், தற்போது இரட்டிப்பாகியுள்ளது. அதிகரிக்கும் வட்டி, அரசுச் செலவுகள் மற்றும் சமூகநலத் திட்டங்கள் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
0
Leave a Reply