வைதேகி.ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் .
இந்தியாவின் ஆமதாபாத்தில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் இந்தியாவின்ஆமதாபாத்தில் ,ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் வைதேகி sowdhri, சக வீராங்கனை பிரதியூஷாவை எதிர் கொண்டு ,முதல் செட் 6-4 , அடுத்த செட்டை 6-1 என வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் இந்தியாவின் செய்லி, சந்தீப்தி, பூஜா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
இந்தியாவின் சோஹா, தம்ஹன்கர், தேபாஸ், அரோரா (அமெ ரிக்கா) ஜோடி, பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினர்.
0
Leave a Reply