25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடரில் வைஷாலி, முதலிடத்தில் நீடிக்கிறார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடரில் வைஷாலி, முதலிடத்தில் நீடிக்கிறார்.

'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானில் 'டாப்-2. இடம் பெறும் வீரர், வீராங்கனைகள், 2026ல் நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம்.

பெண்கள் பிரிவில் வைஷாலி, வந்திகா, ஹரிகா உள்ளிட்டோர் விளையாடுகின்றனர். இதன் 7 வது சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. இந்தியாவின் வைஷாலி, சீனாவின் குவோ குயியை சந்தித்தார். வைஷாலி, 30 வது நகர்த்தலில் வெற்றி பெற்று, 7 சுற்று முடிவில் 6.0 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். 

ஓபன் பிரிவில் உலக சாம்பியன் குகேஷ், உலக கோப்பை வென்ற திவ்யா, பிரக்ஞானந்தா உட்பட 10 பேர் ஓபன் பங்கேற்கின்றனர்.

திவ்யா, செர்பிய வீரர் வெளிமிர் இவிச்சை சந்தித்த திவ்யா, 49வது நகர்த்தலில் வென்றார்.

மற்றொரு போட்டியில் பிரக்ஞானந்தா, இஸ்ரேலின் மேக்சிமை வீழ்த்தினார். 

இந்தியாவின் நிஹால்சரின், ஈரானின் பர்ஹாமை வென்றார்.

7 சுற்று முடிவில் ஜெர் மனியின் மத்தியாஸ் (5.5), நிஹால் சரின் (5.5) முதல் இரு இடத்தில் உள்ளனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News