25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வல்லாரை கீரை சூப்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வல்லாரை கீரை சூப்.

தேவையான பொருட்கள்:
1 கப் வல்லாரை கீரை,1/2 லிட்டர் பருப்பு வேகவைத்த தண்ணீர்,
1குழிகரண்டி மசித்த துவரம்பருப்பு,1ஸ்பூன் சீரகத்தூள்,
1/2 ஸ்பூன் மிளகுத் தூள்,தேவையான அளவுஉப்பு,
2 ஸ்பூன் நெய்,1 வரமிளகாய்,1 வெங்காயம்,2 தக்காளி.
செய்முறை: 
வல்லாரை கீரையை அலசி பொடியாக நறுக்கி கொள்ளவும் 

.பின் ஒரு பாத்திரத்தில் நெய்விட்டு சூடானதும் ,வரமிளகாய் முழுதாக அப்படியே போட்டு வதக்கவும். 

மிளகாயின்ப்ளேவர் மட்டும் எண்ணெயில் இறங்கும்.பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் .பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.பின்கீரையை சேர்த்து நன்கு வதக்கவும் .பின் பருப்பு வேகவைத்த தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

 நன்றாக கொதித்ததும், சீரகத்தூள் ,உப்பு, மிளகுத்தூள் ,சேர்த்து மசித்த பருப்புசேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்ததும் இறக்கவும் .சுவையான ஆரோக்கியமான வல்லாரை கீரை சூப் ரெடி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News