விண்வெளியில் காய்கறி தோட்டம்
சீனா 2021 முதல் விண்வெளியில் சர்வதேச விண் வெளி மையத்தை அமைத்து ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் 2023 விண்கலத்தில் மே300'ஷென்சூ விண்வெளி16' மையம் சென்ற விஞ்ஞானிகள் அங்கு பூஜ்ய புவிஈர்ப்பு விசையில், கீரை, வெங்காயம், செர்ரி தக்காளி உள்ளிட்ட காய்கறியை பயிரிட்டு ஆய்வு செய்தனர். தற்போது அதை அறுவடை செய்து சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன் அமெரிக்கா, ஐரோப்பா விஞ்ஞானிகளும் சர்வதேச விண்வெளி மையத்தில் காய்கறி பயிரிட்டு சாதித்திருந்தனர்.
0
Leave a Reply