25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வெஜிடபிள் சூப்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெஜிடபிள் சூப்.

தேவையான பொருட்கள்:

 1கப் துருவிய கேரட்,

1 கப் பொடியாக நறுக்கிய பீன்ஸ்,

 1 கப்முட்டைக்கோஸ்,

 1 கப்வெங்காயம்,

 1ஸ்பூன் வெண்ணை,

2ஸ்பூன்கான்பிளவர் மாவு,

 2ஸ்பூன் மிளகு சீரகம்,

 5 பல் பூண்டு,

தேவைக்கு உப்பு,

தேவைக்கு தண்ணீர்.

செய்முறை:

முதலில் காய்கறிகளை தோல் சீவி நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.பின்பு மிளகுத்தூள் உப்பு பூண்டு கான் மாவுஎடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

முதலில் நான் ஸ்டிக் பேன் சூடானவுடன் வெண்ணை சேர்க்கவும் பின்பு பூண்டு சேர்த்து வதக்கவும் அதன் பின் வெங்காயத்தை வதக்கவும்.

பின்பு ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.பின்பு சிறிது நீர் சேர்க்கவும்.கான்பிளவர் மாவு கலக்கிஎடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு கார்ன் மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலக்கி இரண்டு நிமிடம் மூடி வைத்து இறக்கவும்.பின்பு மிளகுத் தூளும் உப்பும் சேர்த்து இறக்கி வைத்து பரிமாறவும். இதமான மழைக்கு சுவையான வெஜிடேபிள் சூப் ரெடி

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News