இந்தியாவின் விசாக் ஹாங்காங் சர்வதேச செஸ் தொடரில், வெண்கலம் வென்றார்.
ஹாங்காங்கில் சர்வ தேச ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஹாங்காங்கில் ,இந்தியாவின் இளம்பரிதி, அபிஜீத் குப்தா, விசாக் உட்பட மொத்தம் 131 பேர் பங்கேற்றனர்.இந்திய வீரர்கள் விசாக், இளம்பரிதி 9வது, கடைசி சுற்றில் மோதினர். இப்போட்டி 28 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
முடிவில் அமர்டுவ்சின், 7.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்து தங்கம் கைப்பற்றினார்.
விசாக் (7.0), சீனாவின் பெங்ஜியாங்ஜியன் (7.0) சமபுள்ளி பெற்றனர்.
'டை பிரேக்கர்' புள்ளியில் முந்திய ஜியாங்ஜியன், வெள்ளி வென்றார். விசாக்கிற்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
0
Leave a Reply