அணுமின் சக்தியை தேர்வு செய்த வால்மார்ட்!
அமெரிக்க சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், தனது செயல்பாடுகளுக்காக முதன்முறையாக அணுமின் நிலையத்துடன் நீண்டகால மின்சார ஒப்பந்தம் செய்துள்ளது. இல்லினாய்ஸ் மாநிலத்தில் உள்ள Constellation நிறுவனத்தின் Dresden அணுமின் நிலையத்திலிருந்து சுத்தமான, கார்பன் உமிழ்வில்லா மின்சாரத்தைப் பெறும் இந்த ஒப்பந்தம், 2029 முதல் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம் வால்மார்ட்டின் புதிய தானியங்கி விநியோக மையத்திற்கு மின்சாரம் வழங்கப்படும்.
0
Leave a Reply