25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


உடல் எடை அதிகரிக்கணுமா?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடல் எடை அதிகரிக்கணுமா?

உடல் மெலிந்து காணப்படுபவர்கள் உடல் எடை அதிகரிக்க ,இவற்றை எல்லாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தினம் ஒரு கைப்பிடி அளவு முந்திரி மற்றும் உலர் திராட்சை.

தினம் இரண்டு வாழைப்பழம்.

அடிக்கடி கோழியின் நெஞ்சுக்கறி சாப்பிடுதல் .

அதிக அளவு மீன், இறால், முட்டை சாப்பிடுதல்.

பாதாம், பாலாடைக்கட்டி கிழங்கு வகையில், உருளை கிழங்கு சேனைக்கிழங்கு.

அதிக அளவு பீன்ஸ்.  *.தேங்காய் பால், ஆளி விதை மற்றும் பாஸ்தா.

இது போன்ற உணவுகளைசாப்பிட்டு் வந்தால் ஆரோக்கிய முறையில் உடல் எடை அதிகரிக்கும்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News