25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பெண்களுக்கு எச்சரிக்கை:
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்களுக்கு எச்சரிக்கை: "பெர்ஃப்யூம்" பெயரில் மயக்க மருந்து மோசடி?

கோயம்புத்தூர், புருக்ஃபீல்டு மாலில் 2 (Brookfield Mall) நடந்ததாக கூறப்படும் சம்பவம்:

ஒரு பெண்ணிடம்'பெர்ஃப்யூம் மணம் பார்க்கலாமா?'என்று கேட்டு, வாசனை காட்டியதும் மயக்கமடைந்து உடமைகள் திருடப்பட்டதாக தகவல்.

மால்கள், பார்க்கிங் பகுதிகளில் குறைந்த விலையில் பெர்ஃப்யூம் விற்பனை என்ற பெயரில் மயக்க மருந்து கலந்த திரவத்தை பயன்படுத்துவதாக எச்சரிக்கை.

எனவே பெண்கள் அனைவரும்:அறிமுகமில்லாதவர்கள் கொடுக்கும் எந்த வாசனை திரவத்தையும் முகர வேண்டாம்.

தனிமையான இடங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்தேகமான நபர்களை கண்டால் உடனே. பாதுகாப்பு பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

எச்சரிக்கையாக இருப்பதே பாதுகாப்பு!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News