உடல் எடை குறைய சுரைக்காய்
சுரைக்காயுடன் பூண்டு சேர்த்து வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும்,
சுரைக்காய் ஜூஸை அடிக்கடி குடித்து வந்தால் வயிற்றுப் புண்கள் மற்றும் வாய்ப்புண்கள் ஆறும்.
சுரைக்காயை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் கோடைக்காலத்தில் ஏற்படும் தலைவலி சரியாகும்.
வாரம் ஒருமுறை கரைக்காய் ஜூஸ் குடித்தால் உடல் எடை குறையும்.
0
Leave a Reply