மாடிதோட்டம் அமைக்கும்போது என்னென்ன விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும்
கிராமப்புறமாகஇருந்தாலும்நகர்புறமாகஇருந்தாலும்மாநகரங்களில்அடுக்குமாடிஅப்பார்ட்மெண்ட்டாகஇருந்தாலும்மாடியில்எல்லோரும்மாடித்தோட்டம்அமைக்கலாம்.மாடித்தோட்டங்களால்என்னநன்மைஎன்னவென்றால்வீட்டுக்குதேவையானகாய்கறிகள்,பூக்களைநீங்களேவிளைவித்துக்கொள்ளலாம்.ஒரு மாடிதோட்டம் அமைக்கும்போது என்னென்ன விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும்என்பதைதெரிந்துகொள்ளுங்கள்., வெறும் மண்ணை
தொட்டிகளில்நிரப்பிவைக்காதிர்கள்.மண்ணில்இயற்கைஉரங்கள்தேவை.அதற்காகமண்ணில்மக்கக்கூடியபொருட்களான,காய்ந்தஇலை,சமையலறைகழிவுகள், காகிதங்கள், முட்டை ஓடுகள் ஆகியவற்றைஒன்றா ககலந்து 15 நாட்கள் வரை மண்ணைமூடி வைத்துவிடுங்கள்.பின்பு 15 நாட்கள் கழித்து அந்த மண்ணைதொட்டியில் தோட்டம்அமைப்பதற்கானபிளாஸ்டிக் பைகளில் நிரப்புங்கள். அதன்பிறகு,விதைகளைஅல்லது செடிகளை நடலாம். அப்போதுதான்மாடித்தோட்டத்தில்செடிகள் வளமாக வளரும்.கொஞ்சம் முயற்சிசெய்தால், செடிகளை வளர்ப்பதற்கு என்றே கோகோ பிட், பிளாஸ்டிக்பைகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.
மாடித்தோட்டத்தில்செடிகள் வளர்ந்த பிறகு, செடிகளுக்குதண்ணீர்ஊற்றும்போதுதண்ணீர் நிறைய ஊற்றாதீர்கள். நிலமாகஇருந்தால்நிறைய தண்ணீர் உற்றினால் உறிஞ்சுகொள்ளும். இது மாடித்தோட்டம்என்பதால்சிறிதளவு தண்ணீர் ஊற்றுங்கள். அதிகமாகதண்ணீர் ஊற்றினால்தண்ணீர் தேங்கி செடி அழுகிவிடும். அதனால், மாடித்தொட்டத்தில்செடிகளுக்கு குறைவாக தண்ணீர் ஊற்றுங்கள்.
அதே போல, மாடித் தோட்டத்தில்செடிக்கு நினைத்த நேரங்களில்எல்லாம்தண்ணீர் ஊற்றாதீர்கள். காலையிலும் மாலையிலும் தண்ணீர்ஊற்றுங்கள். வெயில் நேரத்தில் தண்ணீர் ஊற்றினால் வெப்பம்அதிகம்ஆகி செடிகள் வெந்து காய்ந்துபோகவாய்ப்புள்ளது. அதனால், பகலில்குறிப்பாக வெயில் நேரத்தில் தண்ணீர் ஊற்றாதீர்கள்.ஆர்வத்தில், மாடித் தோட்டத்தை அமைத்துவிட்டு செடிகளுக்கு தண்ணீர்மட்டும்ஊற்றி வந்தால் போதாது. செடிகளை பராமரிக்க வேண்டும். மாடித்தோட்டத்தில்செடிகளைபூஞ்சைநோய்கள்தாக்குதலில்இருந்துபாதுகாக்க,இயற்கைஉரம்மற்றும்மருந்துக்களைதெளிக்கவேண்டும்.மாடித்தோட்டத்தில்ரசாயனமருந்துக்களைஎப்போதுமேபயன்படுத்தவேண்டாம்.மாடித் தோட்டத்தில் செடிகள் வளர்ந்தபிறகு, வாரத்தில் ஒரு முறைவேப்பம் பிண்ணாக்கு கரைச அல்லது இஞ்சி பூண்டு விழுதுகளை அரைத்துசெடிகள் மீது தெளித்தால் பூஞ்சை நோய் தாக்காது
0
Leave a Reply