வீட்டிற்கு வாடகைக்கு குடியிருப்பவர்வீட்டை காலி செய்ய மறுக்கிறார் என்றால் என்ன செய்ய வேண்டும்?
இது கிரிமினல் அல்ல , சிவில் Nature !
சட்டப்படி உங்கள் உரிமைகள் என்ன?
சட்ட விழிப்புனர்வு பதிவு உங்கள் பாதுகாப்பிற்காக
1.இது என்ன வழக்கு?
Tenant வீட்டை காலி செய்யமறுத்தால் அது CIVIL DISPUTE ஆகும். Criminal Case அல்ல.
2.ஏன் Civil Nature?
Landlord மற்றும் Tenant இடையேயான உறவு Rent / Lease Agreement மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இது ஒப்பந்த அடிப்படையிலான உரிமை சிக்கல்
( Contràctual Dispute ).
3.Police என்ன செய்யும்?
Police நேரடியாக tenant- ஐ வெளியேற்ற முடியாது.
அது அவர்களின் அதிகாரம் (அதிகமாக civil matter).
Forcefully வெளியேற்றுவது சட்டவிரோதம்!
4.Owner - க்கு என்ன வழிகள்.
Eviction Suit ( Possession Recovery Case )
Rent Control Act கீழ் Petition.
Arrears of Rent Claim (வாடகை நிலுவை இருந்தால் )
5.Court என்ன செய்யும்?
Tenant- க்கு Notice அனுப்பப்படும்.
இரு தரப்பும் கேட்கப்படும்
Agreement & Proof பார்க்கப்படும்.
Owner - க்கு Possession Order கொடுக்கப்படும்.
முக்கியம்
Tenant - ஐ force பண்ணி வெளியேற்றுவது சட்டவிரோதம்.
Electricity / Water Cut பண்ணுவது illegal.
தானாக tala மாற்றுவது குற்றம்.
Proper Court Procedure மட்டுமே செல்லுபடியாகும்.
சுருக்கமாக வீட்டை Vacate செய்யவில்லையென்றால் அது civil case.உரிய தீர்வு - Eviction Suit in Civil Court / Rent Control Court சட்டத்தை அறிந்து உரிமையுடன் வாழுங்கள்.
0
Leave a Reply