கோதுமை மாவு முருங்கை கீரை அடை.
தேவையான பொருட்கள்-
1கப்கோதுமை மாவு,1ஸ்பூன்சீரகம்,1ஸ்பூன்மிளகு தூள்,
ஒரு கைப்பிடிசுத்தம் செய்த முருங்கைக்கீரை,
உப்பு ஒரு தேவையான அளவு
செய்முறை-
ஒரு கப் கோதுமை மாவுடன் முருங்கைக்கீரை மிளகு தூள் சீரகம் உப்பு ஆகியவற்றை சேர்த்து ரொட்டி சுடும் பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.
அடுப்பில் தோசை கல் வைத்து சூடாகியதும் இந்த மாவை ரொட்டி ஆகவோ அல்லது தோசையாகவோ சுடலாம் மிதமான தீயில் வைத்து கொள்ள வேண்டும். சத்தான சீக்கிரம் செய்ய கூடிய முருங்கை கீரை அடை தயார்
0
Leave a Reply