“ஆனைக்கு ஒரு காலம் வந்தால் ,பூனைக்கு ஒரு காலம் வரும்”
“ஆனைக்கு ஒரு காலம் வந்தால் ,பூனைக்கு ஒரு காலம் வரும்”
ஆ நெய் ( பசுவின் நெய்) சாப்பிட்டால் உடம்பு நன்றாகத் தேறி வரும்.இதற்கு இப்படி ஒரு காலம். என்றால், பூ நெய் (தேன்) சாப்பிட்டால் உடம்பு இளைத்து சரியான படி வைக்கும். இதற்கு ஒரு காலம்.
0
Leave a Reply