பாசிப்பயறு, கொண்டைக்கடலை செய்யும்போது தேங்காய்த் துருவலுடன் சிறிது இஞ்சித் துருவல் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.
பாசிப்பயறு, கொண்டைக்கடலை செய்யும்போது தேங்காய்த் துருவலுடன் சிறிது இஞ்சித் துருவல் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.
புளிசாதம், எலுமிச்சைச்சாதம் போன்றவற்றுக்கு நிலக்கடலை வறுத்துப் போடாமல், எண்ணெயில் பொரித்து போட்டால் மொறு மொறுவென இருக்கும்.
சாம்பார் தயாரிப்பதற்கு பருப்பு வேகவைக்கும்போது அதில் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்தால் சீக்கிரம் குழைந்து வரும்.
பீர்க்கங்காய், சுரைக்காய் போன்றவற்றை குளிர்சாதன பெட்டியில் காகிதத்தில் சுற்றி வைத்தால் நீண்ட நாட்கள் பசுமையாக இருக்கும்.
எலுமிச்சை பழத்தை சில நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் வைத்து பிழிந்தால் அதிக சாறு கிடைக்கும்.
0
Leave a Reply