எந்தப் பறவை மனிதர்கள் பேசுவதைப் போலவே திருப்பிப் பேசும்?
எந்தப் பறவை மனிதர்கள் பேசுவதைப் போலவே திருப்பிப் பேசும்? - :கிளி .
.தவளைக்குப் பார்வைத் திறன் குறைவு. தனது இரை மட்டுமே அதற்குப் புலப்படும்.
தந்தை இல்லாமல் பிறக்கும் உயிரினம் எது? - தேனி
தேனீக்களுக்கு 5 கண்கள்உள்ளன
ஓர் எறும்பு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி முட்டைகள் வரை இடும்.
சில வகையான ஆந்தைகளுக்கு கொம்பு போன்ற தோற்றம் உண்டு.
0
Leave a Reply